ஒரே நாளில் அனைத்து மதுக்கடைகளையும் மூடுவது என்பது சாத்தியமில்லை: அமைச்சர் முத்துசாமி
குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடும் வகையில் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
25 Sept 2024 6:54 AM ISTமதுவிலக்கு: அமைச்சர் முத்துசாமிக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் நன்றி
மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என அமைச்சர் அறிவித்திருப்பது நம்பிக்கையை அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
12 Sept 2024 11:00 PM ISTரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது: அமைச்சர் முத்துசாமி
அமைச்சர் முத்துசாமி பயனாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.
26 Aug 2024 1:59 AM ISTதி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு அத்திக்கடவு-அவினாசி திட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் முத்துசாமி
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு அத்திக்கடவு-அவினாசி திட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
4 Aug 2024 4:59 PM ISTகாலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் முத்துசாமி பதில்
காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் 9 மாவட்டங்களில் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.
24 July 2024 4:00 PM ISTகள்ளக்குறிச்சி சம்பவம்; மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும் - எல்.முருகன் வலியுறுத்தல்
அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலகுவதன் மூலம்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை கொடுக்க முடியும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
23 Jun 2024 8:28 AM IST3,500 சதுர அடி வரை கட்டிடங்களுக்கு, இனி அனுமதி தேவையில்லை- அமைச்சர் முத்துச்சாமி
தமிழகத்தில் 3,500 சதுர அடி வரை குடியிருப்பு கட்டிடங்களுக்கு, இனி அனுமதி தேவையில்லை, ஆனால் விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் முத்துச்சாமி கூறினார்.
22 Jun 2024 6:41 AM IST'இந்த காலத்தில் மக்களை ஆடு, மாடுகளைப் போல் அடைத்து வைக்க முடியுமா?' - அமைச்சர் முத்துசாமி
இந்த காலத்தில் ஆடு, மாடுகளைப் போல் யாராவது மக்களை அடைத்து வைக்க முடியுமா? என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் முத்துசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
16 Jun 2024 4:36 PM IST'டாஸ்மாக் கடைகளை மூடுவதை விட குடிப்பழக்கம் உள்ளவர்களை மீட்பதே முக்கியமானது' - அமைச்சர் முத்துசாமி
டாஸ்மாக் கடைகளை மூடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
25 Feb 2024 6:16 PM ISTதமிழ்நாட்டில் கள் விற்பனை சாத்தியமா என்று ஆராயப்படும் - அமைச்சர் முத்துசாமி
டாஸ்மாக் இல்லாத இடங்களிலும், கூடுதல் நேரம் மற்றும் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதும் எங்காவது ஓரிரு இடத்தில் நடந்திருக்கலாம் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
6 Jan 2024 10:10 PM IST'டாஸ்மாக் கடைகளில் போலி மது விற்பனை இல்லை' - அமைச்சர் முத்துசாமி விளக்கம்
போலி மதுபான விற்பனை தொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
15 Dec 2023 11:17 PM ISTமழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண தொகை கிடைக்கும் - அமைச்சர் முத்துசாமி உறுதி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களையும் ஒரே மாதிரியாகவே பார்ப்பதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
13 Dec 2023 6:37 AM IST